தினசரி செப நேரங்கள்

திங்கள் முதல் வெள்ளி வரை

8.15 காலை செபம்
12.20 நடுப்பகல் செபம்
8.30 மாலை செபம்

வெள்ளி மாலை

8.30 மாலை செபம், இறுதியில் சிலுவை வழிபாடு்

சனி மாலை

8.30 மாலை செபம் , பாஸ்கா சுடர் விழா

ஞாயிறு

10.00 திருப்பலி
8.30 மாலை செபம்

Printed from: http://www.taize.fr/ta_article3412.html - 18 November 2019
Copyright © 2019 - Ateliers et Presses de Taizé, Taizé Community, 71250 France