இளைஞர்-வயது வந்தோர் கூட்டங்கள்
உடல் நலம் தொடர்புடைய விவரங்கள்இளைஞர் கூட்டங்களுக்கு வருபவர்கள் மெடிக்கல் கவர், இன்சூரன்ஸ் முதலியன கொண்டுவரவும். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு உரிய அனுமதி படிவத்தை தங்கள் பெற்றோரின் கையொப்பத்துடன் கொண்டு வரவும். உடல் நலம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு இந்த படிவங்கள் எங்களுக்கு உதவும். இந்த படிவங்கள் வேண்டுமென்றால் கிளிக்: email தயவு செய்து ஊசி கோட வேண்டிய வியாதிக்குரிய ஊசி போட்டுக்கொண்டு வரவும் (measles, mumps and rubella and whooping cough, tetanus and polio) சமீபத்தில் தொத்து வியதிக்கு நீங்கள் உட்பட்டிருந்தால் அது குணமாகிய பிறகு வரவும். இங்கே தங்கியிருக்கும் நாட்களில் நீங்கள் நோய்வாய்ப்பட்டால் இங்கு El Abiodh என்ற இடத்தில் உள்ள மருத்துவ விடுதிக்கு சென்று தேவையான மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளவும். |