TAIZÉ

இளைஞர்-வயது வந்தோர் கூட்டங்கள்

யார் எப்பொழுது வரலாம்?

 

17 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள்

ஆண்டு முழுதும் 17 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் ஞாயிறு முதல் ஞாயிறு வரை.

வயதானவர்களை கூட்டிவர விரும்பினால் கிளிக்: கிளிக்: விவரங்களுக்கு.

15 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள்

ஆண்டு முழுதும் ஞாயிறு முதல் ஞாயிறு வரை, கூட்டங்களின் தன்மை இவர்களுக்கு விளக்கப்ட்டிருக்க வேண்டும். பள்ளி விடுமுறை நாட்களுக்கு புறம்பே வந்தால் அந்த வாரத்தில் இதே வயதுடைய வேறு குழு வருகிறாதா என்று எங்களிடம் டீகட்டுத் தெரிந்து கொள்க. பிறரது கண்டிப்புக்காக வராமல் தாமாக விரும்பி இவாகள் வரவேண்டும். இந்த குழுவில் 20கவயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் கூட வரவேண்டும்.

வயதானவர்கள் குழுவை கூட்டி வருவதாக இருந்தால் .

30 வயதுக்கு மேற்பட்டவர்கள்

:கிளிக்:

பெற்றோருடன் பிள்ளைகள்

ஞாயிறிலிருந்து ஞாயிறு வரை 2019 இல் பின்வரும் காலங்களில்: ஜூன் 9 முதல் ஜூன் 16 வரை. அல்லது ஜூன் 30 - ஆகஸ்ட் 24.
தேசேக்கு குழந்தைகள் வரலாம். ஆனால் குடும்பத்தார் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் காலங்களில் வரலாம்.

கிளிக்: இதில் குடும்பத்தார் கூட்டங்கள் பற்றி அறிந்து கொள்க.

நான் சில நாட்களுக்கு மட்டும் வர முடியுமா?

ஞாயிறு முதல் ஞாயிறு வரை வர முடியாவிட்டால் வியாழன் அல்லது வெள்ளி முதல் ஞாயிறு வரை வரவும்.

பதிவு செய்யுமுன் கூட்டங்களைப் பற்றிய விபரங்களை நன்றாக வாசித்துக் கொள்ளவும்.

இறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 19 ஐனவரி 2019

கூட்டங்கள் ஞாயிறு முதல் ஞாயிறு வரை பொதுவாக நடைபெறும்.
ஆனால் பரிசுத்த வாரத்தில் வந்தால் ஈஸ்டர் திங்கள் வரை தங்கலாம்.
ஈஸ்டர் வாரம்: ஈஸ்டர் திங்கள் வந்து அடுத்து வரும் ஞாயிறு வரை தங்கலாம்.

பெந்தகோஸ்த்: ஞாயிறு வராமல் திங்கள் வந்து அடுத்த திங்கள் வரை தங்கலாம்.

ஆண்டுதோறும் ஐரோப்பிய கூட்டங்களின் காரணமாக டிசம்பர் 25லிருந்த ஜனவரி 6 வரை தேசேயில் யாரையும் வரவேற்பதில்லை.