தேசேயில் எளிமையான வாழ்க்கை முறை
அனுதின கால அட்டவணை: கிளிக்:
கூட்ட செபம்: காலை, மாலை, இரவு
சில பாடல்களை கற்றுக் கொள்ளவும். கிளிக்:;
கூட்டங்கள் பற்றிய விடியோ பார்க்கவும் விடியோ
தேசேயில் ஏற்கனவே தங்கிய ஒரு இளைஞரிடமிருந்து அவர் அனுபவங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும். அத்தகைய இளைஞர் உங்கள் வட்டாரத்தில் யார் என்று அறிந்துகொள்ள எங்களுக்கு கடிதம் எழுதவும். நடைபெறும் கூட்டம் ஒவ்வொன்றிலும் கலந்து கொள்ள தயாராக வர வேண்டும். 2019-மடலும் இதற்கு பயன்படும். வாசித்துக் கொள்ளவும்.
நிங்கள் குழுவின் தலைவரானால் 15-16 வயதுக்கு உட்பட்டவர்களை கூட்டி வருவது பற்றிய விவரங்களை அறிய கிளிக்: உங்கள் குழவினரை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். குழுவில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று உறுதியாக தெரியாவிட்டாலும் முன் பதிவு செய்து கொள்க.
தேசேவை விட்டு வெளியேறுமுன் உங்கள் குழுவை பின் வரும் வாரங்களில் ஒர் நாளில் திரும்பவும் சந்திக்கப்பபோகும் நாளையும் நேரத்தையும் முடிவு செய்து கொள்க. இந்த சந்திப்பில் குழுவில் ஒவ்வொருவருக்கும் தேசே அனுபவத்தில் எது முக்கியமானதாக இருந்தது என்பதையும். அவாகளின் அன்றாட வாழ்க்கைக்கு எப்படி பயன்படப் போகிறது என்பதையும் பேசி தெரிந்து கொள்ளலாம்.