TAIZÉ

இளைஞர்-வயது வந்தோர் கூட்டங்கள்

நாங்கள் எத்தனை நாட்கள் தங்கலாம்?

 

18 முதல் 29 வரை வயதுடையோர்

ஞாயிறு முதல் ஞாயிறுவரை ஒரு வாரத்திற்கு இவ்வயதுடையோர் பொதுவாகத் தங்கலாம்.

இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரமும் தங்கி மௌனத்திலும் செபத்திலும் உடல் வேலை செய்து கொண்டும் வாழ்வது அதிக பயனுள்ளது என்பதையும் தெரிந்து கொள்க. இதில் உங்களுக்கு விருப்பமானால் தேசேயில் உள்ள ஒர் சகோதரர் அல்லது சகோதரியுடன் பேசி முதல் வாரத்திலேயே முடிவு செய்து கொள்க.

சில இளைஞர்கள் முதல் முறையாக தேசேசேயில் வந்து தங்கிய பிறகு திரும்பவும் வந்து ஒரு மாதமோ பல மாதமோ தங்குவதற்கு விருப்பம் தெரிவித்து தேசேயில் சுய விருப்ப தொண்டாகளாக (volunteers) பணி புரிகிறார்கள். கிளிக் Volunteering in Taizé.

இறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 19 ஐனவரி 2019