TAIZÉ

கடவுட்பணி மற்றும் வரலாறு

உலகில் நம்பிக்கையின் திருப்பயணம்

“நமது தினசரி வாழ்வில், நாம் வாழுமிடத்தில்” பாரிஸ் மாநகரின் 2002 கூட்டத்திற்கு பின்னர், போர்சுகல் நாட்டிலிருந்து ஒர இளைஞர் எழுதினார். “அந்த மாநகரின் நெருக்கடிகழுக்கிடையே தெய்சேவின் உணர்வை அனுபிவிட்டது இயலக் கூடிய காரியம் தான் என்பதை நான் உணர்ந்த போது, பெரும் வியப்படைந்தேன்”. ஆனால் நாங்கள் தெய்சேவில் உணர்ந்த தூய ஆவியை பாரிஸ்-ல், புடாபெஸ்ட்-ல், பர்சேலோனாவில் அல்லது நான் வாழுமிடத்தில் என் தினசரி வாழ்வில் உணர முடியவில்லை. அவரை நாங்கள் தேடியபோதெல்லாம் அவர் அங்கு இருந்தார். எனினும், அந்த ஐந்து நாட்கள், ஒரு அபுத உணர்வை (...)

10 ஐனவரி 2008