செபநேரத்திற்கு தயாரித்தல்
“எவ்வாறு நாம் ஒன்று சேர்ந்து செபித்துக் கொண்டேயிருப்பது” தெய்சேவில் தங்கிய பின்பு அல்லது தெய்சேவிற்கு வெளியே அதன் கூட்டங்களில் கலந்து கொண்ட பிறகு மக்கள் கேட்கும் கேள்வி தான் இது. தொடக்கமும் முடிவும் அற்ற மற்றும் ஆழ்ந்து சிந்தித்தல் என்ற பண்பைக் கொண்டிருக்கின்ற செபத்தை தயாரிக்கின்ற சில அதிமுக்கியம் வாய்ந்த அடிப்படையை தன்மைகளை இங்கு காணலாம்.செபத்தை தொடங்க ஒன்று அல்லது இரண்டு புகழ்பாடல்களை தேர்ந்தெடுக்கலாம். சங்கீதம் நீண்ட கால பழக்கவழக்கத்தில் உள்ள தன் மக்களின் செபங்களை இயேசு செபித்தார். கிறிஸ்துவர்கள் எப்போதுமே அவைகளில் வாழ்வின் நீரு