தேசேயிக்கு வரவேண்டும்
ஞாயிறு நண்பகலிலிருந்து அடுத்த ஞாயிறு காலை திருப்பலி வரை, முழு வாரமும் கூட்டம் நடைபெறுகிறது. ஒரு வாரம் குழும வாழ்வின் வரைமுறைகளோடு இணைந்து வாழ, மற்றும் சகோதரர்களோடு சேர்ந்து செபத்தில் ஈடுபட, பிற நாடுகளிலிருந்து வருகின்ற மக்களோடு கூட்டத்தில் கலந்துக்கொள்ள உணவருந்த சிறு குழுக்களாக விவாதிக்க மற்றும் சில குழும கடமைகளை நிறைவேற்ற (உணவு பரிமாறுதல், சுத்தம் செய்தல் போன்றவை) ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றனர்.
இளையோருக்காக கூட்டங்கள், 30 வயதிற்கு மேற்பட்ட வளர்ந்த வாலிப வயதினருக்காக, சிறார்களுடன் பெற்றோர்களுக்காக கூட்டங்கள் தொலைத் தொடர்பு வழியாக முன்பதிவு.