• >
  • சபை
  தமிழ்
  • சபை
  • விசுவாசத்தின் ஆதாரம்
  • தேசேயிக்கு வரவேண்டும்
  • ஒவ்வொரு கண்டத்திலும்


 
  • கடவுட்பணி மற்றும் வரலாறு
    • வாழ்க்கை அர்பண உறுதிபாடு
    • உலகில் நம்பிக்கையின் திருப்பயணம்
  • தேசே பற்றி மற்றவர்களிடம்
    • திருத்தந்தை 2-ம் ஜான்பாலின் நினைவாக: எதிர்கால அமைதியை உருவாக்கிய ஒரு ஆன்மா!
    • தேசே பற்றி
  • சகோதரர் ரோஜர் புகைப்படங்கள்
  • சகோதரர்களில் வேலைப்பாடு
    • புத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளித்திரை பேழைகள்
    • புதிய வெளியீடு

சபை

பிரான்ஸ் நாட்டில் உள்ள தேசேவில் 1940-ம் ஆண்டு ஒரு சர்வதேச அனைத்து கிறிஸ்துவ சமய கழுமம் அருட்சகோ ரோஜர் அவர்களால் ஏற்படுத்தப் பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட சகோதரர்கள், 25க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்து தெய்சே குழுத்தில் இருக்கின்றனர்.

சகோதரர்கள் ஏழைகளின் வாழ்வை அனுபவத்தில் கண்டுணர, பகிர்வு வாழ்வு வாழ, ஒன்றுமையில்லாத புறக்கணிக்கப்பட்ட பகுதியின் ஏழைகளோடு வாழத் தொடங்கினார். இந்த தெய்சே சகோதரர்கள் நன்கொடையோ அல்லது பரிசுப் பொருட்களையோ ஏற்றுக் கொள்வதில்லை. சகோதரர்களின் உழைப்பாலேயே இந்த குழுமத்திற்கு வருமானம் கிடைக்கிறது.

1950 – ம் ஆண்டு இறுதியல் தேசேவுக்கு வரத் தொடங்கிய இளையோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 1962 –ம் ஆண்டு முதல் சகோதரர்களும், தேசே குழுதத்தால் அனுப்பப்பட்ட இளம் வயதினரும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு தொடர்ச்சியாக சென்று வந்தனர்.


சபை

  • கடவுட்பணி மற்றும் வரலாறு
  • தேசே பற்றி மற்றவர்களிடம்
  • வேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்
  • சகோதரர்களில் வேலைப்பாடு
  • கூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:
  • புதிய ஒருமைப்பாட்டை நோக்கி

விசுவாசத்தின் ஆதாரம்

  • ஜெபம்
  • பாடல்கள்
  • தியானங்கள் மற்றும்

தேசேயிக்கு வரவேண்டும்

  • தேசேவுக்கு பயணம்

ஒவ்வொரு கண்டத்திலும்

  • ஆப்ரிக்கா
  • அமெரிக்காஸ்
  • ஆசியா பசிபிக்
  • ஐரோப்

Copyright © Ateliers et Presses de Taizé

இந்த இணையத்தளம்

[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]

  • தொடர்புக்கு
  • பதிப்புரிமை