ஒவ்வொரு கண்டத்திலும்
தெய்சேவிற்க்கு வந்து பங்கேற்றப்பின், தங்கள் சொந்த நாள் தெய்சேவில் கண்டுணர்ந்தன, எவ்வாறு தங்கள் இடங்களில் தொடர்வது என கேட்கிறார்கள். தெய்சே சகோதரர்கள் அதற்கான வழியை சொல்கின்றனர். அவரவர்களின் நகரங்களில், நாடுகளில், பங்குகளில், உள்ளுர் குழுமங்களில், தங்கள் நிலைப்பாட்டில் ஈடுபாடுடன் இருக்க இளையோர்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். உலகில் நம்பிக்கையின் திருப்பயணம் அவர்களின் கேள்விகளுக்கு பதில் தேடும் ஒரு முயற்சி.
இந்த பகுதி ஆப்பிரிகா, அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவிலிருந்து வருகின்ற செய்திகளை கொண்டிருக்கின்றன. தொடர்ந்து வெவ்வேறு நாடுகளில் சகோதரர்கள் கூட்டங்களை நடத்தவிருக்கின்றனர். அதில் சமீபத்திய கூட்டங்கள் பற்றிய விபரங்கள், தினசரி செபங்கள், மனித ஒற்றுமையின் நிலை பற்றிய நடைமுறை விபரங்கள்.
எப்போதாவது, ஆண்டு இறுதியில், நம்பிக்கையின் திருப்பயணத்தின் மாபெரும் ஒன்று கூடுதல் ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் ஏதாவது ஒன்றில் நிகழும்.