TAIZÉ

விசுவாசத்தின் ஆதாரம்

தேசேவின் வார இறுதி கூட்டங்களின் போது அல்லது வேறு இடங்களில் நடக்கும் தேசே கூட்டங்களில் பங்கேற்றப் பின் மக்கள் பொதுவாக மற்றும் அதிகமாக கேட்கும் கேள்வி நாங்கள் எப்படி ஒன்றிணைந்து தொடர்ந்து செபிப்பது?

பாடல் புத்தகங்கள், பிற புத்தகங்கள் போன்றவை, புத்தகம் மற்றும் குறுந்தகடுகள் பகுதியில் கிடைக்கும்.