TAIZÉ

ஜெபம்

மனித மனதின் ஆழத்தில், பிரசன்னத்திற்கான ஏக்கம் உறவுக்கான அமைதியான விருப்பம் ஆகியவை அடங்கியுள்ளது. இறைவனுக்கான இந்த எளிய விருப்பம் தான், விசுவாசத்தின் தொடக்கம் என்பதை எப்போதும் மறக்க கூடாது.

தெய்சே நண்பகல் வேளை செபத்தில் வாசிக்கப்டும் சிறிய தினசரி விவலிய வாசகத்தை பலரும் பின்பற்ற விரும்புகின்றனர். ஒவ்வொரு மாதமும், சிறு விளக்கவுரையுடன் விவிலிய பாடப் பகுதி, சிந்தனைகளுக்கான கேள்விகள் நமது தினசரி வாழ்வின் மத்தியல் இறைவனை தேடுதலுக்கான ஒரு வழி.

விசுவாசம் மற்றும் நம்பிக்கை பற்றிய அடிப்படை கேள்விகள் கொண்ட தொடர் கட்டுரை தொகுக்கப்படுகிறது: சிலுவை, மாசற்றவர்களின் துன்பம், பகைவனுக்கு அன்பு, கிறிஸ்துவ நம்பிக்கை.