TAIZÉ

தேசே பற்றி மற்றவர்களிடம்

திருத்தந்தை 2-ம் ஜான்பாலின் நினைவாக: எதிர்கால அமைதியை உருவாக்கிய ஒரு ஆன்மா!

தேசேவுக்கும் 2-ம் ஜான்பால் திருத்தந்தைக்கும் உள்ள உறவு 43 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய ஒன்று. 1962-ல் வத்திகான் சங்கத்தின் போது, அருட்சகோதரர் ரோஜர் கரோல் வோஜ்டய்லா என்ற க்ராகோ மறைமாவட்டத்தின் துணை ஆயரை சந்தித்தார். வத்திகான் சங்க காலை அமர்வுகளுக்கு முன்பு, தினமும் இருவரும் புனித பிட்டர் பசிலிக்காவின் சிற்றாலயத்திற்கு சென்று செபிக்கும் பழக்கம் இருந்ததால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொண்டனர். ரோம் நகரில் தங்கியிருந்த தேசே சகோதரர்கள் குழுமம், ஆயர் கரோல் வோஜ்ட்ய் - வை தங்களோடு வந்து உணவருந்த அழைத்த�

13 ஏப்ரல் 2008