கிறிஸ்துவர்களின் ‘ஒப்புரவுக்காக’ அழைப்பு
அருட்சகோதரர் ரோஜர், 1940-ல் தெய்சே குழுமத்தை ஏற்படுத்த ஜெனிவாவை விட்டு புறப்படும் முன் ஒப்புரவு என்ற உள்ளுணர்வினால் உந்தப்பட்டார். மனித குலத்தின் அமைதிக்காக ஏங்கும் கிறிஸ்துவர்களின், கடைசி நேரம் வரை ஒப்புரவை தள்ளி வைத்துக் கொண்டிருக்க முடியாது. பல ஆண்டுகளுக்கு பின், இதை தன் தனிப்பட்ட பயணம் என்ற தலைப்பின் அவர் இவ்வாறு விவரிக்கிறார்.
என் பாட்டியின் வாழ்கை சான்றினால் பண்பேற்றப்பட்ட நான், அவரை பின்பற்றி, என் மரபுவழி முதல்நிலை விசுவாசத்திற்கும் கத்தோலிக்க விசுவாசத்தின் மறைபொருளுக்கும் இடையே, எனக்குள்ளேயே ஒரு ஒப்ப
4 பிப்ரவரி 2008