TAIZÉ

2006 கொல்கட்டாவில் கூட்டம்

கொல்கட்டாவில: கொல்கட்டாவில் நம்பிக்கையின் திருப்பயணம்

கொல்கட்டா மாநகரில் நடந்த தெய்சே கூட்டம் இந்தியா உட்பட 37 ஆசிய நாடுகளிலிருந்து 6000 இளையோர்களை ஒன்று கூட்டியது. இது, திருச்சபையிலும் சமுதாயத்திலும், இறைவனை தேடும் மற்றும் தங்களை உறுதிப்படுத்த விரும்பும் இளையோர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் கூட்டப்பட்ட கூட்டம். இந்த கூட்டத்தின் மைய கரு: “அமைதியின் எதிர்காலத்தை நோக்கி, நம்பிக்கையின் பாதையில்”.தெய்சே சகோதரர்களின் வாழ்வில் கொல்கட்டாவிற்கு சிறப்பு இடமுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு அருட் சகோ. ரோஜர் கல்கத்தாவில், அன்னை தெரேசா வாழ்ந்த இடத்திற்கு அருகிலுள்ள மாவட்டத�

19 டிசம்பர் 2006

கல்கத்தா: சகோதரர் அலோசிஸ், தெய்சே - தியானம்

சகோதரர் அலோசிஸ் தெய்சே- கல்கத்தா ஞாயிறு அக் 8, 2006 நம்பிக்கையின் ஊற்றிலிருந்து பெற்றுக்கொள்வதற்காக கொல்கத்தாவில் நாம் அனைவரும் கூடியிருக்கின்றோம். உலகின் பல பாகங்களில் வன்முறையானது தலைவிரித்து ஆடினாலும் நற்செய்தியின் நம்பிக்கையில் நாம் நமது வாழ்க்கைகளை அமைத்துக்கொள்ள முயல்கிறோம். இந்த நம்பிக்கையை நாம் உருவாக்கவில்லை. தமது இன்னுயிரைக் தந்து மரணத்திலிருந்து உயிர்த்த கிறிஸ்துவிடமிருந்து அது வந்தது. புனித சின்னப்பர் கூறுகின்றார் கடவுளுடைய அன்பானது தூய ஆவியினால் நமது இதயங்களுக்குள் ஊற்றப்படுகின்றது. இந்த ந�

7 அக்டோபர் 2006