2015ம் ஆண்டில் : ஒரு புதிய ஒருமைப்பாடு கூட்டம்
வரும் மூன்றரை ஆண்டுகளில் நம் “புனித நம்பிக்கைக்கான பயணம்”, இந்த உரையில் குறிப்பிட்டது போல் அதன் கருத்துக்களையும், எண்ணங்களையும் தேடி ஒரு புதிய ஒருமைப்பாட்டை உருவாக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றும் இல்லை.
இந்த ஒருமைப்பாடு, யாரெல்லாம் உண்மைக்கான பயணத்தையோ, அமைதிக்கான பயணத்தையோ நம்பிக்கையோடோ இல்லை அது இல்லாமலோ மேற்கொள்கிறவர்களை ஒருங்கிணைக்கிறது. இந்த வரும் மூன்றரை வருடங்களும் உலகின் அனத்து தீபகற்பத்தில் இருக்கும் ஒவ்வொரு இளைஞனையும் அவனின் சக்தியையும், வாழ்வின் ஏக்கத்தையும், ஆர்வம் மற்றும் அனுபவத்தையும் வெளிக்கொண்டு வருவதற்கான தருணமாகும்.
2012: மனிதனிடையே நம்பிக்கை வித்திடும் ஆரம்ப வழிகள்
2013: ஆண்டவனின் மறைக்கப்படாத நம்பிக்கை நல்துளிகள்
2014: கிறிஸ்துவின் அன்பர்களுக்கான இயல்பான இயக்கதிற்கான தேடல்
2015: உலகின் உப்பாக உருமாற்றம்
இந்த தேடல், ஒரு புதிய தொகுப்பையும் அதற்கான சக்தியையும் அடைவதற்கே.
ஆகஸ்ட் 2015-ல்:
தாய்சேயில் ஒரு புதிய ஒருமைப்பாடு கூட்டம் :
_தாய்சே கம்யூனிட்டியின் 75-வது ஆண்டு விழா
_சகோதரர் ரோஜர்-ன் 100-வது பிறந்த நாள் விழா
இதில் பல தீபகற்பங்களிலும் இருந்து பல்வேறு இளைஞர்கள் ஒன்று கூடி கலந்தாய்வதற்கான மற்றும் நல்ல கருத்துக்களை பகிர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே இது அமையும்.